Our Feeds


Friday, January 7, 2022

ShortNews

இன்றிரவு (07) நாடு முழுவதும் இருட்டாகும்

 

நாடளாவிய ரீதியில் இன்றிரவு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இன்று மாலை 5.30மணிமுதல் இரவு 9.30 மணிவரை இடையான நேரத்தில் மின்தடை அமுல்படுத்தப்படும் என்றும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »