Our Feeds


Friday, January 7, 2022

ShortNews

தனியார் துறையினருக்கும் ரூ.5,000 கொடுப்பனவு அதிர்ஷ்டம் !

 


அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 5,000 ரூபாய் கொடுப்பனவை தனியார் துறை ஊழியர்களுக்கும் வழங்குவது தொடர்பில், தொழில் திணைக்களத்,தில் இன்று (06)  விசேட கலந்துரையாடல் நடைபெற்றது..

நாட்டிலுள்ள அனைத்து மக்களும் பொருளாதார ரீதியில் பாரிய சிக்கலை எதிர்கொண்டுள்ள நிலையில், அரச ஊழியர்களுக்கு மாத்திரம் இந்த கொடுப்பனவை வழங்குவது நீதியற்ற செயற்பாடு என்பதால், தனியார் துறை ஊழியர்கள் அனைவருக்கும் 5000 ரூபா கொடுப்பனவை வழங்குவதில் தலையீடு செய்யுமாறு தேசிய ஊழியர் சங்கத்தின் சுரங்க நாவுலகே கோரிக்கை விடுத்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »