Our Feeds


Friday, January 28, 2022

ShortNews

நாட்டில் ஒரு நாளைக்கு 1000 அண்மிக்கும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை!

 

கொரோனா தொற்று உறுதியான மேலும் 942 பேர் நேற்று(28) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 607,104 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 14,705 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 249 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 577,030 ஆக அதிகரித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »