Our Feeds


Saturday, January 8, 2022

SHAHNI RAMEES

கொழும்பு மற்றும் கொழும்பு புறநகர் பகுதிகளில் இன்று 16 மணிநேர நீர்வெட்டு (பிரதேச விபரங்கள் இணைப்பு)

 


கொழும்பு மற்றும் கொழும்பு புறநகர் பகுதிகளில் 16 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவிக்கின்றது.


இதன்படி, இன்று (08) காலை 8 மணி முதல் 16 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸை, கோட்டே மற்றும் கடுவளை, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகர சபை எல்லை, கொட்டிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபை எல்லை ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »