Our Feeds


Thursday, January 6, 2022

SHAHNI RAMEES

தனியார் மயமாகும் இலங்கை புகையிரத சேவை!

 

நாட்டில் உள்ள புகையிரத சேவையை தனியார் மயமாக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த தீர்மானத்திற்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இன்றைய கலந்துரையாடலின் பின்னர் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கப்படும் எனவும் அந்த சங்கம் அறிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »