10 மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுவர்கள் கடந்த நவம்பர் மாதம் காணாமல் போனதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
அதற்கமைய பொலிஸார் முன்னெடுத்திருந்த விசாரணைகளுக்கு அமைவாக குறித்த சிறுவர்கள் இருவரும் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.