Our Feeds


Monday, January 10, 2022

SHAHNI RAMEES

பள்ளிவாசலில் தொழுகை நேரத்தில் திருடிய மர்ம நபர் – வெளியானது வீடியோ


பேருவளை, ரியாலுஸ் ஸாலிஹீன் ஜும்மா மஸ்ஜித் பள்ளிவாசலில் நேற்று (09) தொழுகை இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டாா் சைக்கிள்களிலுள்ள பொருட்கள் இனந்தெரியாத நபரொருவரால் திருடப்பட்டுள்ளன.

அந்த திருட்டுச்சம்பவத்துடன் தொடர்புடைய காணொளி தற்போது வெளியாகியுள்ளது.

குறித்த மோட்டாா் சைக்கிள்களில் இருந்த பணம் திருடப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனா்.



 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »