Our Feeds


Tuesday, January 11, 2022

SHAHNI RAMEES

சக்குராய் விமான நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கைது

 

சக்குராய் விமான நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பிரதம பொறியியலாளர்கள் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் கட்டுநாயக்க கிம்புலாபிட்டியவில் இலகுரக விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டதில் 2 விமானிகள் மற்றும் 2 வெளிநாட்டு பயணிகள் காயமடைந்த சம்பவம் தொடர்பிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »