பொரளை-கொட்டாவ வீதியின் பத்தரமுல்லை பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது
கல்வியமைச்சின் முன்னால் இடம்பெற்றுவரும் அதிபர்களின் போராட்டம் காரணமாக இவ்வாறு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ShortNews.lk