Our Feeds


Wednesday, January 12, 2022

ShortNews

வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியும் - மத்திய வங்கியின் ஆளுநர்

 

வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

மார்ச் மாத இறுதியில் அடுத்த ஒன்பது மாதங்களுக்கான பொருளாதார வேலைத்திட்டம் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »