இன்று மாலை 6.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மின் விநியோக அமைப்பில் 20 மெகாவாட் பற்றாக்குறை நிலவுவதால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ShortNews.lk