சுகாதார நிபுணர்களின் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு நகர மண்டபம் மற்றும் தேசிய வைத்தியசாலையை சுற்றி கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
06/2006 முரண்பாடுகள், இணை சுகாதார விஞ்ஞானிகளுக்கு பட்டப்படிப்பு வழங்குதல், பதவி உயர்வுகளை உரிய காலத்தில் வழங்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (26) சுகாதார நிபுணர்கள் சம்மேளனத்தினால் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.