உமா ஓயா − கரந்திஎல்ல ஆற்றில் காணாமல் போன ஐவரில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
22 வயதான யுவதி ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஏனைய நால்வரையும் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.