Our Feeds


Thursday, January 6, 2022

ShortNews

PHOTOS: புபுரஸ்ஸ பொலிஸ் பிரிவில் கேஸ் அடுப்பு வெடித்து சிதறியது


புபுரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டா, டேசன் தோட்டத்திலுள்ள வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது. நேற்றிரவு உணவு சமைத்துக் கொண்டிருக்கும் போதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.






Subscribe to this Blog via Email :
Previous
Next Post »