Our Feeds


Saturday, January 8, 2022

SHAHNI RAMEES

கோட்டா அரசால் இனி ஒன்றுமே செய்ய முடியாது. புதிய தலைவரைத் தெரிவு செய்யுங்கள் - UNP

 

படுதோல்வியடைந்த கோட்டாபய ராஜபக்ஷவின் அரசால் இனி ஒன்றுமே செய்ய முடியாது. எனவே, புதிய தலைவரைத் தெரிவு செய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »