இலங்கையில் வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளதன் காரணமாக இறக்குமதியை மட்டுப்படுத்த வேண்டி ஏற்பட்டுள்ளதாக பிபிசி உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
இதனால், இலங்கை வாழ் மக்களுக்கு நாளாந்த உணவு தேவையை பூர்த்தி செய்துக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.