Our Feeds


Wednesday, February 16, 2022

ShortNews

சஹரானின் மனைவியிடம் 6 மணிநேரம் வாக்குமூலம் பதிவு!

 

நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி சஹரான் ஹஷீமின் மனைவியிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

அதற்கமைய, சஹரானின் மனைவியிடம் சுமார் 6 மணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »