Our Feeds


Friday, February 4, 2022

ShortNews

மீண்டும் ஒரு கொவிட் தொற்று அலை...

 

மீண்டும் ஒரு கொவிட் தொற்று அலை ஏற்படக்கூடிய அளவுக்கு கொவிட் தொற்றாளர்கள் மற்றும் மரணங்கள் பதிவாகவில்லை என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றி கொவிட் தொற்று அலை ஏற்படாது பாதுகாத்துக் கொள்வது மிகவும் முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »