Our Feeds


Wednesday, February 9, 2022

SHAHNI RAMEES

கோட்டா & மஹிந்த தலைமையில் இன்று முதல் மாவட்டங்கள் முழுவதும் மொட்டுவின் பொதுக்கூட்டங்கள்

 

சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் பொதுமக்களை தெளிவுபடுத்தும் வகையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவட்ட பொதுக்கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது.

முதலாவது கூட்டம் இன்று அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளதுடன், 

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரும் இணைந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »