Our Feeds


Monday, February 14, 2022

ShortNews

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் குரல் கொடுத்த சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக்க கைது!

 


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் குரல் கொடுத்த சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக்க கமகே  குற்ற புலானய்வு பிரிவு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளாா்.

அவரது தோழியின்  வீட்டில் இருந்த போதே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »