Our Feeds


Wednesday, February 16, 2022

ShortNews

#BREAKING: மரணித்தவர்களுக்கு இனிமேல் PCR பரிசோதனை தேவையில்லை - வெளியானது புதிய அறிவிப்பு!

 

மருத்துவமனை அல்லது மருத்துவமனைக்கு வெளியில் இடம்பெறும் மரணங்களுக்கும் பிரேத பரிசோதனையின் போது PCR பரிசோதனை மேற்கொள்ளவேண்டியது கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனில் சம்பந்தப்பட்ட சட்ட வைத்திய அதிகாரியின் விருப்பத்திற்கு அமைய மேற்கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »