Our Feeds


Tuesday, February 15, 2022

ShortNews

EPF, ETF குறித்து நிதியமைச்சர் வெளியிட்ட விசேட அறிவிப்பு!

 

வருடாந்தம் 2000 மில்லியன் வருமானம் பெறுவோருக்கு மட்டுமே 25 சதவீத ஒருநேர வரி அறவிடப்படும் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும், ஊழியர் சேமலாப நிதியம் (EPF), ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) மற்றும் மேலும் 9 நிதியங்களுக்கு இந்த வரி இல்லையெனவும் அவர் அறிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »