Our Feeds


Monday, March 28, 2022

SHAHNI RAMEES

300 ரூபாவை அண்மித்தது அமெரிக்க டொலரின் விற்பனை விலை!


இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாணய மாற்று விகிதம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 288.74 என்பதுடன், விற்பனை விலை 298.99 மாக காணப்படுகின்றது.


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »