Our Feeds
Categories
Home
News
Sport
Wolrd
Video
Home
`Braking news
Braking news
news
ரமழான் நிவாரணமாக, 200 ரூபாவாக இருந்த பேரிச்சம்பழ விசேட வரி 1 ரூபாவாக குறைக்கப் பட்டது.
Monday, March 28, 2022
SHAHNI RAMEES
ரமழான் நிவாரணமாக, 200 ரூபாவாக இருந்த பேரிச்சம்பழ விசேட வரி 1 ரூபாவாக குறைக்கப் பட்டது.
SHAHNI RAMEES
March 28, 2022
ஒரு கிலோ பேரிச்சம்பழம் ஒன்றிற்கு 200 ரூபாவாக இருந்த விசேட
இறக்குமதி வரியை 1 ரூபாவாக குறைக்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.
இன்று (மார்ச் 28) முதல் அமலுக்கு வருகிறது.
ரமழான் நோன்பு காலத்தில் முஸ்லிம்களுக்கு நிவாரணமாக வரி,
199 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
Subscribe to this Blog via Email :
Next
« Prev Post
Previous
Next Post »
ShortNews.lk
Join our WhatsApp group
Popular Posts
#PHOTOS: இலங்கையில் புதிய எரிபொருள் நிலையம்..? - அபுதாபியின் ADNOC பற்றிய விபரம்.
இலங்கையில் எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம் செய்ய
BREAKING: பாடசாலை விடுமுறை குறித்து தற்போது வெளியான அறிவிப்பு.
கொழும்பு வலயத்தில் உள்ள பாடசாலைகள்
VIDEO: ஜனாதிபதி கோட்டா பெண்களுக்கு பயமா? வங்கிக்கு செல்ல வந்த ஹிருணிகா நடு வீதியில் வைத்து ஜனாதிபதிக்கு எதிராக கோஷம்!
(எம்.எப்.எம்.பஸீர்) கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முதலிகே மாவத்தையில் அமைந்துள்ள அரச வங்கியொன்றுக்கு செல்ல முற்ப்பட்ட, முன்னாள் நாடாளுமன்...
Follow @ShortNewsTvLK