Our Feeds


Thursday, March 10, 2022

ShortTalk

ஆசிய அபிவிருத்தி வங்கி தலைவர் இலங்கை வருகை!

 

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகவா (Masatsugu Asakawa) இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார்.

அவர் தனது உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »