Our Feeds


Monday, April 22, 2024

SHAHNI RAMEES

கெஹலிய உள்ளிட்ட எண்மரின் விளக்கமறியல் நீடிப்பு

 


தரமற்ற இம்யூனோ கெஹேலிய குளோபுலின் மருந்து

இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல மற்றும் 8 பேர் மே 06 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்-

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »