Our Feeds


Friday, April 8, 2022

ShortNews

13, 14 ஆம் திகதிகளில் மின்வெட்டு இல்லை

 

தமிழ், சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு 13, 14 ஆம் திகதிகளில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »