ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை பகுதிகளில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்துள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ShortNews.lk