Our Feeds


Tuesday, April 5, 2022

SHAHNI RAMEES

BREAKING: பிரதி சபாநாயகர் இராஜினாமா !

 

பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்றத்தில் தனித்து செயற்படுவதாக அறிவித்ததையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.




 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »