Our Feeds


Tuesday, April 5, 2022

SHAHNI RAMEES

BREAKING: அரசிலிருந்து வெளியேறியது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் – ஜீவன் தொண்டமான் இராஜினாமா !

 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசிலிருந்து வெளியேறியது.இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பதவி இராஜினாமா செய்தார்.நாடாளுமன்றிலும் அரசுக்கு ஆதரவளிக்காதிருக்க தீர்மானம்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »