Our Feeds


Friday, April 22, 2022

ShortTalk

BREAKING: சமையல் எரிவாயு - கேஸ் விலை மீண்டும் அதிகரிப்பு.



12.5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது.

அதன்படி, லிட்ரோ 12.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் புதிய விலை 5,175 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »