Our Feeds


Thursday, April 7, 2022

ShortNews

#BREAKING: ஜனாதிபதி நாடாளுமன்றுக்கு திடீர் விஜயம்

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் நாடாளுமன்றத்திற்கு பிரவேசித்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் நாடாளுமன்றில் எதிர்க்கட்சியினர் கூச்சலிட்டதைத் தொடர்ந்து சிறிது நேரத்திற்கு அமைதியின்மை ஏற்பட்டது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »