Our Feeds


Monday, April 4, 2022

SHAHNI RAMEES

#BREAKING: ஜனாதிபதி செயலகம் இரவோடு இரவாக முற்றுகை!

 

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகம், ஆர்ப்பாட்டக்காரர்களால் தற்போது முற்றுகையிடப்பட்டுள்ளது.

பெருந்திரளான இளைஞர், யுவதிகள் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், கொழும்பு- காலி வீதியில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக, போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »