Our Feeds


Saturday, April 23, 2022

ShortTalk

இலங்கையின் முயற்சிகளுக்கு உதவத் தயார்- IMF அறிவிப்பு

 

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆதரவு வேலைத்திட்டம் தொடர்பான ஆரம்ப தொழில்நுட்ப கலந்துரையாடல்களை சர்வதேச நாணய நிதிய குழு நிறைவு செய்துள்ளது.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சர்வதேச நாணய நிதியம் ஆதரவு வழங்கவுள்ளதாக அதன் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »