அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி
பயணித்த அனுராதபுரம் டிப்போவிற்கு சொந்தமான இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஒன்று அலவ்வ வலகும்புர பிரதேசத்தில் சாரதிக்கு நித்திரை சென்றமையால் பாலத்தின் கொங்கிறீட் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.இன்று (24) அதிகாலை 4.45 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் பேருந்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.