Our Feeds


Sunday, April 24, 2022

ShortTalk

கோழும்பில் கோட்டை உள்ளிட்ட வீதிகளில் நிரந்தர வீதி தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது

 

கொழும்பில் இன்றைய நிலவரம்!
யோர்க் வீதி, லோட்டஸ் வீதி, வங்கி வீதி மற்றும் கோட்டை உள்ளிட்ட வீதிகளில் நிரந்தர வீதி தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதையே இங்கு காண்கின்றீர்கள்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டுமென கோரி பல்கலைக்கழக மாணவர்கள் இன்று பல பாகங்களில் ஆர்ப்பாட்ட பேரணிகளில் ஈடுபடவுள்ளனர்.

இதேவேளை இன்று கோள்பேஸ் ஆர்ப்பாட்ட களத்திலும் வழமைக்கு மாறாக மூன்று சமூகங்களும் ஒன்றிணைந்து பிரமாண்ட எதிர்ப்பு கோசங்களை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.












Subscribe to this Blog via Email :
Previous
Next Post »