Our Feeds


Thursday, April 7, 2022

ShortNews

VIDEO: ஜொன்ஸ்டனின் மயிரைக் கூட தொடமுடியாது - குருநாகல் மேயர் சவால்!


அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக குருநாகலில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அமைச்சருக்கு ஆதரவாக கூட்டம் ஒன்றை நடத்திய குருநாகல் மேயர், அமைச்சர் ஜோன்ஸ்டனின் தலைமுடியை தொடுவதற்கு கூட எவரையும் அனுமதிக்க மாட்டோம் என சவால் விடுத்துள்ளார்.


ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி அல்லது யாரையும் குருநாகலிலுள்ள ஜோன்ஸ்டனின் அலுவலகத்துக்கு வருமாறு நாங்கள் சவால் விடுகிறோம் என்று மேயர் தெரிவித்தார்.

இரண்டு அழைப்புகளை மாத்திரமே எடுத்தாகவும் அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கு ஆதரவாக பலர் ஒன்று கூடியதாகவும் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »