Our Feeds


Thursday, April 7, 2022

ShortNews

VIDEO: ஆர்ப்பாட்டம் நடத்திய இளைஞர்களின் பேச்சைக் கேட்டு கண்ணீர் விட்டழுத பொலிஸ் அதிகாரி - கட்டியணைத்து பாராட்டிய இளைஞர்கள் - குருநாகல் நகரில் நெகிழ்ச்சி



குருநாகல் நகரில் இளைஞர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது வீதித்தடையை ஏற்படுத்திய பொலிஸ் அதிகாரிகளிடம் இளைஞர்கள் சென்று பேசிய நேரத்தில் இளைஞர்களின் பேச்சைக் கேட்டு அங்கிருந்த ஒரு பொலிஸ் அதிகாரி கண்ணீர் விட்டழுததுடன், இதோ இருக்கிறார் சிறந்ததொரு தந்தையெனக் கூறி இளைஞர்கள் அவரை கட்டியணைத்தமை சமுக வளைதளங்களில் வைரலாகியுள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »