Our Feeds


Wednesday, May 25, 2022

SHAHNI RAMEES

சிற்றுண்டிகளின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானம் – சிற்றுணவக உரிமையாளர் சங்கம்

 

சிற்றுண்டிகளின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக, சிற்றுணவக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பானது அனைத்துப் பொருட்களுக்கும் தாக்கம் செலுத்துகின்றது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »