Our Feeds


Sunday, May 15, 2022

Anonymous

வெசாக் தினத்தை முன்னிட்டு 244 கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு!

 

 

வெசாக் தினத்தை முன்னிட்டு 244 கைதிகள் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளனர்.


4 கட்டங்களின் கீழ் அவர்கள் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »