Our Feeds


Sunday, May 29, 2022

SHAHNI RAMEES

76 கஜமுத்துக்களுடன் நபரொருவர் கைது...!

 

அம்பாறையில் 76 கஜமுத்துக்களை வைத்திருந்த நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

இதில் ஒரு முத்து ஒரு மில்லியன் முதல் ஐந்து மில்லியன் ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக கைப்பற்றப்பட்ட கஜமுத்துக்களில்  மிகப்பெரியதொகை இதுவாகும்.

கைது செய்யப்பட்ட 67 வயதுடைய சந்தேக நபரிடம் அம்பாறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »