Our Feeds


Monday, May 16, 2022

ShortTalk

எரிபொருள் கோரி நாவின்ன பகுதியில் போராட்டம்

 


மஹரகம-நாவின்ன பகுதியில் பொதுமக்கள் எரிபொருள் கோரி வீதியை மறித்து போராட்மொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் காரணமாக ஹைலெவல் வீதியின் போக்குவரத்து நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

எனவே, குறித்த வீதியில் பயணிக்கும் சாரதிகள் தற்காலிகமாக மாற்று வீதியைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »