Our Feeds


Thursday, May 26, 2022

ShortTalk

சற்றுமுன் ரணில் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!



நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் பாராளுமன்றில் விசேட அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


எதிர்வரும் ஜூன் மாதம் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வின் போது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »