6 வது முறையாகவும் மீண்டும் பிரதமர் பதவியை ஏற்க தயாராக உள்ளார்.இவர் கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியுற்று ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு சென்றிருந்தார்.இந் நிலையில் மீண்டும் அடுத்த பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.