Our Feeds


Thursday, May 12, 2022

ShortTalk

BREAKING: ரனில் விக்கிரமசிங்க சற்றுமுன் ஜனாதிபதி மாளிகைக்கு வருகை.



ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »