Our Feeds


Wednesday, May 25, 2022

ShortNews

JUST_IN: 6 வாரங்களுக்குள் இடைக்கால வரவு செலவுத் திட்டம் - பிரதமர் ரனில் அதிரடி அறிவிப்பு



எதிர்வரும் 6 வாரங்களுக்குள் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை முன்வைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


ரொய்ட்டர்ஸ் செய்தி சேவைக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »