மக்கள் விடுதலை முன்னனி இன்று கொழும்பில் நடத்திய மே தினக் கூட்டத்தில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மக்கள் திரண்டிருந்த காட்சியே இதுவாகும்.
கோட்டா அரசுக்கு எதிராக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வரும் இந்நிலையில் இம்முறை ஆளும் கோட்டா அரசின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் அதன் பங்காளிக் கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஆகியன மே தினக் கூட்டங்கள் எதையும் நடத்தவில்லை என்பதுடன், எதிர்க்கட்சிகள் நடத்திய கூட்டங்களில் பாரிய மக்கள் எழுச்சியை பார்க்க முடிந்தது.