Our Feeds


Tuesday, June 7, 2022

SHAHNI RAMEES

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரஞ்சன் ராமநாயக்காவுக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருடச் சிறை!

 

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான 2 ஆவது வழக்கில் ரஞ்சன் ராமநாயக்க குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து  ரஞ்சன் ராமநாயக்கவுக்கு உயர்நீதிமன்றம் இன்று (07)  5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »