Our Feeds


Tuesday, June 7, 2022

SHAHNI RAMEES

அமைச்சர்கள் ஒருவருட காலத்திற்கு வேதனமின்றி பணிப்புரிய அமைச்சரவை அனுமதி.

 

அமைச்சரவை அமைச்சர்கள் ஒருவருட காலத்திற்கு வேதனமின்றி பணிப்புரிவதற்கு பிரதமரினால் சமர்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

எனினும், அமைச்சர்களுக்கான போக்குவரத்து கொடுப்பனவு வழங்கப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக கொழும்பு துறைமுக நகர முதலீட்டாளர்களுக்கு 40 வருட சிறப்பு வரிச்சலுகைக்கான யோசனைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »