Our Feeds


Thursday, June 16, 2022

SHAHNI RAMEES

இந்திய கோதுமை மறு ஏற்றுமதி- ஐக்கிய அரபு அமீரகம் தடை...!

 

இந்தியாவில் இருந்து வரும் கோதுமை, கோதுமை மாவை மறு ஏற்றுமதி செய்ய ஐக்கிய அமீரகம் தற்காலிக தடை விதித்துள்ளது.

அடுத்த 4 மாதங்களுக்கு குறித்த தடை அமுலில் இருக்குமெனவும் ஐக்கிய அரபு அமீரக அரசு அறிவித்துள்ளது.

சர்வதேச நிலவரங்களால் ஏற்பட்டுள்ள வர்த்தக சூழலை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »